Surprise Me!

Independence Day 2021 Red Fort Celebration | Modi Flag Hoisting

2021-08-15 10 Dailymotion

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்வின் போது முதல் முறையாக இந்திய விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.
75th Independence Day 2021: Tricolor Flag will be hoisted by PM Narendra Modi.